kandee0702

Saturday, April 24, 2010

உங்களுடைய அலைபேசிக்கு தேவையான அனைத்து விசயங்களும் ஒரே இடத்தில்!

இந்த நவீன உலகத்தில் நமது அன்றாட வாழ்கையில் இன்றியமையாத பொருளாக மாறிவிட்ட பல சாதனங்களில் குறிபிடத்தக்க இடத்தை பிடித்திருப்பது அலைபேசிகள். நம்முடன் அனைத்து இடங்களுக்கும் துணை போல வரும் அலைபேசிகள் நம்மை நமது உறவுகளுடனும், நண்பர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருக்க உதவி புரிகிறது. அத்தகைய அலைபேசிகளின் மீது நம்மில் பலருக்கும் தீராத ஆர்வம் இருக்கும். அதுவும் நமது அலைபேசிகளின் முகப்பு படங்களையும், நமக்கு பிடித்த அழைப்பு ஒலிகளையும் நாம் அடிக்கடி நமது எண்ணதிருக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டே இருப்போம். இதை செய்ய கண்டிப்பாக நாம் தேடி செல்லும் முதல் இடம் கூகிள்.

அங்கு நமக்கு வேண்டிய அனைத்து விசயங்களும் நமக்கு பிடித்த வகையில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இதை நிவர்த்தி செய்ய நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அருமையான இடம்தான் ZEDGE. இந்த தளத்தில் நமது அலைபேசிக்கு வேண்டிய அனைத்து விசயங்களும், அதாவது படங்கள் வீடியோகள் , தீம்ஸ், விளையாட்டுகள் என சகல விசயங்களும் நமது அலைபேசியின் அங்கத்தை பொறுத்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் இதில் நீங்கள் உறுப்பினராக மாறிவிட்டால் இன்னும் கூடுதல் சலுகைகள். இந்த சேவை முற்றிலும் இலவசம். இந்த தளத்தை ஒரு முறை சென்று பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.

கைத்தொலைபேசி செய்தி நோயைக் குணமாக்கும் ரிங்டோன்கள்

விதவிதமான ஒலிகள் கொண்ட மொபைல் ரிங்டோன்களுக்கு இடையே புதுமையாக வந்திருக்கிறது நோயைக் குணமாக்கும் ரிங்டோன்கள். ஜப்பான் நாட்டின் 'மாட்சுமி சுசுகி' என்ற நிறுவனத்தின் ரிங்டோன் தயாரிப்பாளர்கள் நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு இதை வடிவமைத்துள்ளனர்.

பலவிதமான அலைவரிசையில் இதமான இசைக்கருவிகளின் ஒலிகள் மற்றும் பறவைகளின் சப்தம் போன்றஇயற்கை ஒலிகளைக் கொண்டு இந்த ரிங்டோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைக் கேட்பவர்கள் சோகமாய் இருந்தாலும் சுறுசுறுப்படைகிறார்கள்.


சோம்பலாய் இருந்தால் குதூகலம் அடைகிறார்கள். தாலாட்டு கேட்பதுபோல விரைவில் தூக்கம் தூண்டப்ட்டு நிம்மதியாக உறங்குகிறார்கள். ஜப்பானில் தற்போது அறுவடைக்காலம். இதனால் ஏற்படும் வைக்கோல் மற்றும் தூசு அழற்சியை இந்த ரிங்டோன்கள் கட்டுப்படுத்துகிறது.


வேலைக் களைப்பால் பொலிவிழக்கும் தொழிலாளர்களின் முகங்களையும் இந்த ரிங்டோன்கள் கிளர்ச்சி பெறச் செய்கின்றன. எனவே இந்த ரிங்டோன்கள் ஜப்பானில் சக்கைபோடு போடுகின்றன

தொலைந்த எஸ்.எம்.எஸ் மீட்பது எப்படி?

இது சிம்பியன் இயங்குதளம்(Symbian OS) பயன்படுத்தும் போன்களில் மட்டுமே சாத்தியம். முதலில் நமக்கு தேவை எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore)
இவற்றை இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore) நிறுவிய(Install) பின் C நீங்கள் அல்லது D டிரைவுக்கு(Drive) செல்ல வேண்டும்.
நீங்கள் எஸ் எம் எஸ்களை போன் மெமரியில்(Memory) சேமிப்பவராக இருந்தால் Cடிரைவ், இல்லையெனில் D டிரைவ்.
டிரைவ்வில் நுழைந்த பின் சிஸ்டம்(System) போல்டருக்குள் சென்று பார்த்தால் மெயில்(mail) என்ற போல்டர் இருக்கும்.
அதனுள் 0010001_s,00100011_s என்று பல கோப்புகள் இருக்கும்.இவை எல்லாம் நீங்கள் அழித்த குறுந்தகவல்கள்(SMSes).இவற்றை டெக்ஸ்ட் வியுவர்(Text Viewer) உதவியுடன் பார்க்கலாம்.

ஏசரின் லிக்விட் மொபைல்

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஏசர் நிறுவனத்தின் மொபைல் போன்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.உலகின் முதல் ஆண்ட்ராய்ட் 1.6 ஹை டெபனிஷன் போனாக, ஏசர் நிறுவனத்தின் லிக்விட் மொபைல் ஸ்மார்ட் போன் வந்துள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் (1GHz) என்ற ப்ராசசருடன் வந்துள்ள முதல் மொபைல் போனும் இதுவே.


இதில் 3.5 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் 480 x 800 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங் இணைந்த 5 எம்பி கேமரா, ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ், ஆக்ஸிலரேட்டர், செல்ப் டைமர், 2560 x 1920 ரெசல்யூசனுடன்தரப்பட்டுள்ளது. புளுடூத், வை–பி, ஏ.ஜி.பி.எஸ். (AGPS)தொழில் நுட்பம் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப்பிற்கு துணைபுரிகின்றன.


3G/GSM/GPRS/EDGE நெட்வொர்க் தொழில்நுட்பம் இயங்குகின்றன. வை–பி, புளுடூத் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. உள்நினைவகம் 256 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.1350 mAh பேட்டரி தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசிட வழி தருகிறது. இந்த போனின் தனிச் சிறப்பாக இதன் மூன்று ஹோம் ஸ்கிரீனைக் குறிப்பிடலாம். இதனால் பயன்படுத்தும்போது ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வெவ்வேறு விட்ஜெட்டுகளை அமைக்கலாம். இதன் வீடியோ ஸ்ட்ரீமிங் திறன் மிக அருமையான மல்ட்டிமீடியா அனுபவத்தினைத் தருகிறது.


வெள்ளை, கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் உள்ள இந்த போன் ஸ்டைலான வளைவுகளுடன் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.24,900. இது சராசரி இந்திய விலையைக் காட்டிலும் கூடுதல் என்பதால், பல சலுகைத் திட்டங்களை எதிர்பார்க்கலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.


இப்படிஉடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம். நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது.


இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை.


எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை.

அதிக கதிர்வீச்சு கொண்ட டாப் 10 அபாயகரமான செல்போன்கள்!

செல்போன்களிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சு உடலுக்கு பெரும் தீமைகளை விளைவிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.


இந்த நிலையில்அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பற்றிய பட்டியலை அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு ஈடபிள்யூஜி வெளியிட்டுள்ளது.



இதில் ஆப்பிள்,எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட்களும் இடம் பெற்றுள்ளன.



இந்த செல்போன்களைப் பயன்படுத்துவதால் கதிர் வீச்சு தாக்கி மூளைப் புற்று நோய் உள்ளிட்ட பல வியாதிகள் வர வாய்ப்புள்ளதாம்.


அந்த செல்போன்கள்- அதிகபட்ச ரேடியேஷன் விவரம் அடைப்புக் குறிக்குள்:


மோட்டாரோலா ட்ராய்ட் (அதிகபட்ச ரேடியேஷன் - 1.50 W/kg),

ஆப்பிள் ஐபோன் 3 ஜி - ஜிஎஸ்எம் 850 (1.19 W/kg ),

எச்டிசி நெக்ஸஸ் ஒன் ( 1.19 W/kg),

பிளாக்பெர்ரி - போல்ட் 9700 (1.39 W/kg),

சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி ( 1.16 W/kg),

மோட்டாரோலா க்ளிக் (1.10 W/kg),

மோட்டாரோலா ப்ரட் (0.86 W/kg ),

பேண்டக் இம்பாக்ட் (0.92 W/kg),

எல்ஜி சாக்லேட் டச் (0.46 W/kg ),

சாம்ஸங் மிதிக் (1.08 W/kg).

மூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்

சென்ற வாரம் இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று மற்றும் இரண்டு சிம்களுடன் இயங்கும் இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. என மூன்று சிம்களை இயக்கும் போனாக Intex IN 5030 வெளிவந்துள்ளது. ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில், சி.டி.எம்.ஏ. சிம் இணைப்பும் இயக்கத்தில் உள்ளது. இரண்டிலும் அழைப்புகள் வந்தால் மாற்றி மாற்றி பேசிக் கொள்ளும் வசதியை இந்த போன் தருகிறது.


ஜாவா இயக்கத்தில் செயல்படும் இந்த போனில் இரண்டு பேட்டரிகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒன்று 4 மணி நேரமும், மற்றொன்று 120 மணி நேரமும் தாக்குப் பிடிக்கின்றன. Intex IN 4420 மாடல் போன் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது. இந்த போனில் வித்தியாசமான ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் இந்திய கரன்சியில் போலியான ரூபாய் நோட்டுக்களை கண்டறியலாம்.


நெட்வொர்க் இணைப்பில் இருக்கையில் போனை அழைப்பவர் அல்லது அழைக்கப் படுபவர் எந்த ஏரியாவில் உள்ளார் என்று அறியலாம். இரண்டு எல்.இ.டி. டார்ச் லைட் தரப்பட்டுள்ளது. வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, இந்திய திருவிழாக்களையும் விசேஷங்களையும் காட்டும் காலண்டர் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளன. இதன் பேட்டரி தொடர்ந்து 3.5 மணி நேரம் பயன்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது.


ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. இரண்டு போன்களிலும் எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், புளுடூத், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைந்த செயலாக்கம், மோடம், வெப்காம் செயல்பாடு, பி.சி. சூட், ஜி.பி.ஆர்.எஸ்., வாப், மொபைல் ட்ரேக்கர், ஆட்டோ கால் ரெகார்டர், கரன்சி கன்வெர்டர், மெமரியை 4ஜிபி வரை அதிகமாக்கும் வசதி ஆகியவை உள்ளன.

ஐபேடுக்கு போட்டியாக மைரோசாப்டின் கூரியர்

ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.மைக்ரோசாப்டின் டேப்லட்ற்கு கூரியர் என பெயரிடப்பட்டுள்ள‌தாக இந்த செய்தியை வெலியிட்டுள்ள ஸ்விட்ச்டு தளம் தெரிவிக்கிறது.


ஐபேடை போல் அல்லாமல் இரட்டை திரையோடு அமைந்துள்ள இதனை ஸ்டைலஸ் கொன்டு இயக்கலாம். குறிப்பெடுக்கவும் புத்த‌கண்க்க‌ளை ப‌டிக்க‌வும் அதிக‌ம் உத‌வ‌க்கூடிய‌ இதில் கேமிராவும் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் கால‌ண்ட‌ர் வ‌ச‌தியும் இணைக்க‌ப்ப‌டுள்ள‌து. இத‌ன் விலையும் ஐபேடை விட‌ குறைவாக‌ இருக்க‌லாம் என்று எதிர்பார்க்க‌ப‌டுகிற‌து.எப்போது வேண்டுமானாலும் இத‌ற்கான‌ அறிவிப்பு மைக்ரோசாப்டிட‌ம் இருந்து வ‌ர‌லாம் என்கின்ற‌ன‌ர்.

இணையத்தில் காதல் தேடல்

எல்லோரும் இண்டெர்நெட்டில் பழைய காதலிகளையும் காதலன்களையும் தேடிக்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆஸ்க்ஜீவ்ஸ் தேடியந்திரம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் படி இண்டெர்நெட் பய‌ன்ப‌டுத்துபவர்களில் பாதிபேர் தஙளுடைய முன்னாள் காதலன்/காதலிகளை தேடுகின்றனராம்.


ஃபேஸ்புக் ,டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தளங்களின் மூலம் அந்தரங்க விவரங்களை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களை தேடுவதும் சுலபமாக இருக்கிறது.தொடர்பு விட்டுப்போன பழைய நண்பர்களை தேடவேண்டும் என்றால் இந்த தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.


இதே போல‌வே ப‌ல‌ரும் த‌ங்க‌ள‌து ப‌ழைய‌ காத‌ல‌ர்க‌ளை தேடிக்க‌ண்டுபிடிக்க‌ முய‌ல்வ‌தாக‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.ஆனால் அவ‌ர்க‌ள் தேடுவ‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள் தான் உண்மையிலேயே சுவார‌ஸிய‌மான‌வை.


37 ச‌த‌வீத‌ம் பேர் முன்னாள் காத‌ல‌ர்க‌ள் த‌ற்போது எப்ப‌டி இருக்கின்ற‌ன‌ர் என்று தெரிந்து கொள்வ‌த‌ற்காக‌ ம‌ட்டுமே தேட‌லில் ஈடுப‌டுகின்ற‌ன‌ராம்.ம‌ற்ற‌ப‌டி ப‌ழைய‌ காத‌லை புதுப்பித்துக்கொள்ளும் விருப்ப‌ம் எல்லாம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லையாம்.அது ம‌ட்டும‌ல்ல‌ 20 ச‌த‌வீத‌ம் பேர் மாஜிக்க‌ளிட‌மிருந்து வ‌ந்த‌ இமெயில்க‌ளுக்கு ப‌தில் அளிப்ப‌தைகூட‌ த‌விர்த்துள்ள‌ன‌ர்.



இதில் மேலும் விய‌ப்பு என்ன‌வென்றால் க‌ணிச‌மானோர் தாங்க‌ள் இப்போது மிக‌வும் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தை உண‌ர்த்த‌வே மாஜிக்க‌ளை தேடுகின்ற‌ன‌ராம்.இந்த ஆய்வு த‌மிழ் திரைக்க‌தையாசிரிய‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ தீனி அல்ல‌வா?

டிஜிட்டல் தொழிநுட்ப வளர்சியின் மைற் கற்கள்

இதோ 2010 ஆம் ஆண்டு முடியப் போகிறது. சென்ற ஆண்டை மட்டும் நாம் திரும்பிப் பார்க்காமல் இன்றைய கம்ப்யூட்டருக்கு விதை போட்ட நாள் முதல் டிஜிட்டல் உலகில் ஏற்பட்ட மாறுதல்களை அசை போட்டால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றியது.

இதோ சில டிஜிட்டல் மைல் கற்களைப் பின்னோக்கித் தருகிறேன்.

1980
முதல் டாஸ் (Disk Operating System DOS) ஆப்பரேட்டிங் சிஸ் டம் அறிமுகமானது. டிஜிட் டல் சாதனம் என்று எடுத்துக் கொண்டால் 1978ல் சோனி தன் முதல் வாக்மேன் சாதனத்தை அறிமுகப்படுத்தியதை நினைவு கொள்ளலாம்.
1983
மேக் கம்ப்யூட்-டரில் புதிய விஷயங்-களை ஆப்பிள் நிறு-வனம் அறிமுகப்படுத்-தியது. பயன்-படுத்து-பவர்-களுக்கான எளிய இடை வழிகள் மற்றும் கம்ப்-யூட்டர் கிராபிக்ஸில் புதிய எளிய வழிகள் தரப்பட்டன.
1984
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் முதல் பதிப்பு வெளியானது. அவ்வளவாக வரவேற்பினைப் பெறவில்லை. வெற்றிகரமாகச் செயல்படவுமில்லை.
1986
முதல் சிடி ராம் டிரைவ் வெளியானது. நம்ப முடியாத அளவிற்கு அதிக விலையில் இருந்ததால் வரவேற்பே இல்லை.
1988
முதல் ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் வெளியானது. கைப்-பற்றிய கம்ப்யூட்டர்களில் பைல்-களையும் போல்டர்களையும் மறைத்-தது. மீண்டும் வேண்டும் என்றால் 378 டாலர் பணம் கேட்டு மக்களுக்கு மிரட்டல் வந்தது.
1989
லினக்ஸ் தந்த லைனஸ் டோர்வால்ட்ஸ் ப்ரீக்ஸ் (Freakx) என்ற பெயரில் தன் முதல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கெர்னலை வெளியிட்டார்.
1991
1.3 மெகா பிக்ஸெல் திறனுடன் கொடாக் சி.எஸ். 100 என்னும் டிஜிட்டல் கேமரா வெளியானது.
ஜெர்மனியில் முதல் இன்டர்நெட் சர்வீஸ் தொடங்கப்பட்டது. வழங்கியது EU net என்ற நிறுவனமாகும். இன்று 55 கோடிக்கு மேல் ஆன்லைனில் உள்ளனர்.
1993
எக்ஸ் 86 என்ற எண்களின் பெயரோடு வந்த சிப்பிற்குப் பதிலாக இன்டெல் முதல் முதலில் பென்டியம் என்ற பெயரில் சிப்பினை வெளியிட்டது.
காம்பேக்ட் பிளாஷ் கார்டுகள் வெளியாகின. 64ஜிபி வரை டேட்டா கொள்ளும் என்றாலும் சைஸ் இன்றைய கார்டுகளைப் போல் இல்லாமல் பெரிதாக இருந்தன.
1995
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது. வெற்றி கரமாக இயங்கிய விண்டோஸ் இயக்கத் தொகுப்பு வெளியானது. விண்டோஸ் 95 ஆரவார விளம்பரத்துடன் உலகெங்கும் வெளியானது.
1996
கிராபிக்ஸ் உலகை கலக்கும் அனிமேஷன் சாப்ட்வேர் பிளாஷ் (ஊடூச்ண்ட) வெளியானது. இணைய உலகில் இது ஒரு சூப்பர் கலக்கலை ஏற்படுத்தியது. பின் நாளில் இது அடோப் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது தனிக் கதை.
சோனி நிறுவனத்தின் வயோ லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வெளியிடப்பட்டன. உறுதியான, ஸ்டைலான ஆனால் மிகவும் திறன் கொண்ட இந்த லேப் டாப் கம்ப்யூட் டர்கள் பயன்பாட்டில் உயர்ந்திருந் தாலும் விலையில் சாமானியர்கள் பக்கம் வர வில்லை.
1997
ஐ.பி.எம். நிறுவனத்தின் சூப்பர் கம்ப்யூட்டர் டீப் புளு (Deep Blue) செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோ வினைத் தோற்கடித்து கம்ப்யூட்டரின் திறனை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
1998
ஆப்பிள் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் புதிய தோற்றப் பொலிவு-டன் அறிமுகமாகி தங்களுக்கென ஒரு பாதையை வடிவிலும் அமைத்தன.
விண்டோஸ் 98 வெளியானது. லாஸ் வேகாஸ் நகரில் உலக அளவிலான டெமான்-ஸ்ட்ரேஷன் நடைபெற்றது. அப்போதே அது கிராஷ் ஆனது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வெட்கத்தைத் தந்தது.
2000
இன்டெல் பென்டியம் 4 வெளியானது. விண்டோஸ் எக்ஸ்பி அறி முகப்படுத்தப்பட்டது. புதிய சிறிய அளவில் எஸ்.டி.கார்டுகள் வெளியாகின.
2002
புளு டூத் தொழில் நுட்பம் அறிமுகமானது. உலகெங்கும் டேட்டா பரி மாற்றத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.
மைக்ரோசாப்ட் கேம்ஸ் விளையாட எக்ஸ் பாக்ஸ் என்னும் சாதனத்தை வெளியிட்டது. 2 கோடியே 50 லட்சம் பாக்ஸ்கள் விற்றுத் தீர்ந்தது ஒரு சாதனை.
2003
ஆப்பிள் நிறுவனம் பாடல்களை விற்பனை செய்திட ஐ–ட்யூன்ஸ் என்னும் இணைய கடையைத் திறந்தது.
ஸ்கைப் அறிமுகமானது. இன்டர் நெட் வழி பேசும் பழக்கம் மக்களிடையே வெகு வேகமாகப் பரவியது. இன்று இதில் பல பரிமாணங்கள் தரப்பட்டு உலகை ஒரு குடிசைக்குள் தருகிறது ஸ்கைப். இதே போல் பல நிறுவன அறிமுகங்கள் வந்தது இதற்குப் பெருமை.
2004
பிளாக்குகள் (Blogs) உருவாகின. ஒவ்வொருவரும் இணைய வெளியில் தங்களுக்கென ஒரு மனையை உருவாக்கி நினைத்ததை எல்லாம் வெளியிடத் தொடங்கினர்.
2005
யு–ட்யூப் தளம் வெளியாகி வீடியோ படங்களுக்கு புதிய வசதியைத் தந்தது. பின் நாளில் கூகுள் இதனைக் கைப்பற்றியது.
2007
விண்டோஸ் விஸ்டா வெளியா னது. அதிகமான எண்ணிக்கயில் கிராபிக்ஸ் சமாச்சாரங்கள் தரப்பட்டன. ஆனால் பயன் படுத்துபவருக்குத் தலைவலிதான் அதிகமான-தாக அனைவரும் கருதினர். இன்றும் இதற்குச் சரியான வரவேற்பில்லை என்பது உண்மையே.
2008
ஐ போன் 3ஜி வெளியாகி மொபைல் உலகில் புதிய சகாப்தத்தைக் கொண்டு வந்தது. மொபைலில் இன்டர்நெட் பயன்பாடு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளதைக் காட்டிலும் வேகமாகவும் எளிதாகவும் இருந்ததால் மக்கள் இதனையே கம்ப்யூட்டராகவும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்தியாவுக்கு இதோ அதோ வருகிறேன், வருகிறேன் என்று வந்து கொண்டே......... இருக்கிறது.
நெட்புக் என்னும் லேப்டாப் கம்ப் யூட்டர் அசூஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டது. EeePC என இவை அழைக்கப்படு-கின்-றன. மின் சக்தியைக் குறைவாகப் பயன்-படுத்தும் சி.பி.யு. மற்றும் குறைந்த விலை இதன் சிறப்பு அம்சங்களாகும்.

இன்டெல் இன் புதிய முயற்ச்சி

தொலைக்காட்சி இனுள் அடோம் ப்ரோசெசர் - மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு

இன்டெல் நிறுவனம் தொலைகாட்சிப்பெட்டிகளில் பாவிக்ககூடிய புதிய ரக அடோம் ப்ரோசெச்சர் ஒன்றை வடிவமைத்துள்ளது. 45nm தொழினுட்பமும் 1.2Ghz வேகமும் கொண்ட இப்ப்ரோசெசர்கள் அடோம் CE4100 கட்டமைப்பை கொண்ட சிப்கள் ஆகும்.


இன்டெல் நிறுவனம் இதற்க்கு தேவையான மென்பொருள் கட்டமைப்பை வெளியிடுவதகாவும் இதற்கான மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுவதகாவும் அறிவித்துள்ளது .

கட்டற்ற இலவச மென்பொருள்களின் தேவையும் சில கருத்துகளும்

கடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அசல் மென்பொருள்கள் தான் பயன்படுகிறதா என்று சோதனை நடத்தியது. கரூரில் அதிகமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகள் தான் உள்ளன.
இந்த ஆலைகளின் சங்கத்திற்கு மைக்ரோசாப்ட் ஆணையிட்டுவிட்டு சென்றதால் அனைத்து ஆலைகளுக்கும் அசல் மென்பொருள்களையே பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனால் எல்லா தொழிற்சாலைகளும் கதிகலங்கி போய் உள்ளன.



ஏன் என்றால் ஒரு விண்டோஸ் XP வாங்கவேண்டும் எனில் ரூபாய் 6700 ஆகிறது. MS-Office மென்பொருள் வாங்கவேண்டுமெனில் ரூபாய் 10,000 ஆகிறது. இதுவே சேர்த்து மொத்தம் 17,000 ரூபாய் ஆகிறது.
ஒரு தொழிற்சாலையில் குறைந்தது 30 கணினிகள் இருந்தாலும் 5 லட்சம் ரூபாய் ஆகிறது. தொழிற்சாலைகளே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் செலவு செய்து இயங்குதளமும் அலுவலக மென்பொருளையும் வாங்குவதற்கு யோசனை செய்யத்தான் வேண்டியிருக்கிறது.



இந்த நேரத்தில் தான் எங்கள் நிறுவனத்தில் ஒரு யோசனை சொன்னேன். இயங்குதளத்திற்கு Linux உம், அலுவலக பயன்பாட்டுக்கு OpenOffice.org மென்பொருளையும் பயன்படுத்தாலாம் என்று சொன்னேன். இவை இரண்டுமே கட்டற்ற இலவச மென்பொருள்கள். மேலும் முழுதும் இலவசம். எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் போடலாம். பயன்படுத்தலாம். உரிமம் ( License ) வாங்க தேவையில்லை.



ஆனாலும் எல்லோரும் பயந்தனர்.எங்களுக்கு இதில் தான் வேலை செய்ய வரும் என்று. விண்டோஸ் மட்டும் என்ன குழந்தையிலேயே கற்றுக்கொண்டு வந்தோமா ? சிறிது சிறிதாக பழக வேண்டியது தானே.இந்த துறையில் மைக்ரோசாப்ட் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமா என்ன? சரி இந்த மென்பொருள்களை நிறுவி சோதிக்கலாம் என்றனர். பின்னர் Open Office நிறுவி அதை பயன்படுத்தி பார்த்தனர். இயல்பில் MS-Office மாதிரியும் அதை விட அதிகமான வசதிகளும் உள்ளன என்று வியந்தனர்.



அனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோப்புகளை திறக்க முடியுமா என்றும் இதை MS-Office வடிவமைப்பில் மெயில் அனுப்பமுடியுமா போன்ற சந்தேகங்கள் எழுந்தன.அவை தீர்க்கப்பட்டும் விட்டன.



பிறகு Ubuntu Linux இயங்குதளத்தை நிறுவி சோதிக்கலாம் என்று எண்ணி நிறுவதொடங்கினேன். அதில் Partition பகுதி தான் புரியவில்லை. அதில் உள்ள Guided - Resizing partition தேர்வு செய்தேன். ஏன் என்றால் எனக்கு விண்டோஸ் இயங்குதளமும் வேண்டும் என்பதால். ஆனால் அந்த முறையில் நிறுவ முடியவில்லை. பின்னர் Guided - Entire Disk கொடுத்து விட்டு விண்டோசை முழுதும் நீக்கிவிட்டு உபுண்டு மட்டும் இருக்குமாறு நிறுவினேன். இரண்டுமே இருக்குமாறு நிறுவுவது எப்படி என்று சொன்னால் நலமாக இருக்கும்.




ஆனால் விரைவில் உபுண்டுவில் நிபுனராகுவது சிரமம் என்றே தோன்றியது. எப்படி Network அமைப்பது, தமிழ் மொழியை நிறுவுவது, மெயில் அனுப்புவது, இணையம் பயன்படுத்துவது , மாற்று மென்பொருள்கள் போன்ற விசயங்களை தமிழில் படைத்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்?



எனக்கு சுதந்திர மென்பொருள்களின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளது. ஆனால் தமிழில் உபுண்டுவை கற்றுக்கொள்ள புத்தகங்களோ அல்லது அதிகமான வலைப்பூக்களோ இல்லை என்று தோன்றுகிறது.


இனிமேல் சுதந்திர மென்பொருள்களின் (Open source Softwares) தேவை அதிகரிக்கும் . லினக்ஸ் இயங்குதளம் முன்னணிக்கு வரும் என்றே தோன்றுகிறது. அதனால் சுதந்திர மென்பொருள்களை அதிகமாக இப்போதிருந்தே பயன்படுத்த முயற்சி செய்தால் நல்லது. மேலும் இவை பற்றிய அதிகமான படைப்புகளை வலைப்பூக்களில் படைப்பதன் மூலம் லினக்ஸ் பற்றிய அறியாமையை நீக்கி விட முடியும்.

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும் , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு . அப்போது என்ன செய்யவேண்டும் ...

moblie போன் சில நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில் இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .தண்ணீரில் விழுந்த Mobile லை என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நான்கு துடைத்து பிறகு அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும் அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம் .


வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும் வாய்ப்பு உண்டு . இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு ,,எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது .. எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது ...


நன்றி கதிர்வேல்

Nokia 5800 Xpress Games - 26 Nos

Nokia s60 v3 & 5 best ever games.
GAMES:

Abracadaball_5800.jar
Abracadaball_Nokia_5800.jar
Asphalt4_5800.jar
Assassin_sCreed_Jack_5800.jar
BLB2_5800.jar
BrainChallengeVol2_5800.jar
BubbleBash_nokia_5800.jar
CSI_nokia_5800.jar
DateorDitch_5800.jar
DateorDitch_Nokia_5800.jar
DiamondTwister_5800.jar
DiamondTwister_Nokia_5800.jar
DJMixTour_Nokia_5800.jar
FarCry2_5800.jar
FarCry2_5800.jar
gangstar2_5800.jar
GuitarRockTour_5800.JAR
NewYorkNights2_5800.jar
PlatinumSolitaire_5800.jar
PlatinumSudoku2_5800.jar
PlatinumSudoku_5800.jar
PrinceOfPersia_Nokia_5800.jar
RocknBlocks_5800.jar
RRRTvParty_5800.jar
ShrekParty_5800.jar
ZombieInfection_5800.jar


thanks & goodluck


Download: 19 MB

இரண்டு சிம் மைக்ரோமேக்ஸ் க்யூ 5

அருமையான பல வசதிகளுடன் கூடிய குவெர்ட்டி கீ போர்டு மற்றும் ட்ரேக் பால் கொண்ட இரண்டு சிம் மொபைல் போன் ஒன்றை க்யூ5 என்ற பெயரில் மைக்ரோமாக்ஸ் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களுடம் இது இயங்குகிறது. 2.2 அங்குல வண்ணத்திரை, 2 மெகா பிக்ஸெல் கேமரா, வீடியோ ரெகார்டிங், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், அ2ஈக இணைந்த புளுடூத், ஆப்பரா மினி பிரவுசர், இன்டர்நெட் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் வாப் தொழில்நுட்பம் ஆகியன தரப்பட்டுள்ளன.


இதன் நினைவகம் 15 எம்பி. இதனை மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 8 ஜிபி வரை அதிகமாக்கலாம். MP3, AMR, MIDI மற்றும் WAV பார்மட்களில் உள்ள பாடல்களை மியூசிக் பிளேயர் இயக்குகிறது. நேரத்தை செட் செய்து இயக்கவும் பதியவும் கூடிய எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. ஐந்து மணி நேரம் தொடர்ந்து பேசவும், 180 மணி நேரம் தாக்குப் பிடிக்கவும் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது.

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

பொதுவாகமொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ளவீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்கமுடியாது.

இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.ஸ்கைபயர்(Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல்உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோதளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில்ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.ஸ்கைபயரின்மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தைஉபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது.


இது தொடுதிரை(Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.தமிழர்களாகியநமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாகதெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணையதளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காணசிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்தமாற்றமும் செய்ய தேவை இல்லை.

நீங்கள்மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாகசோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்குசெல்லுங்கள்.தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள்.


நேரடியானஉங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்தm.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்புதரவிறக்கப்பட்டு நிறுவப்படும்

தொலைத்த கைபேசியை திரும்ப பெற...

சென்ற வாரம் நண்பர்களிடம் இருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்கள் கைபேசி இந்தியாவில் தொலைத்து விட்டால் அதனை திரும்ப பெறலாம் (If u lose your mobile in India , you can get it back) என தலைப்பிட்டு வந்திருந்தது அந்த மின்னஞ்சல்.
அந்த மின்னஞ்சலில் சொல்லப்பட்டது :

இப்பொழுதெல்லாம் கண்டிப்பாய் எல்லோரிடமும் விலை உயர்ந்த கைபேசிகள்தான் இருக்கின்றன. அதனை தொலைத்து விடுவோமோ என்ற பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு கைபேசியிலும் IMEI எனப்படும் சர்வதேச தனிக்குறியீட்டு எண் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. *#06# அழுத்தினால் 15 இலக்கங்களைக் கொண்ட தனிக்குறியீட்டு எண்ணை தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் எப்போதாவது உங்கள் கைபேசி தொலைந்து விட்டால், இந்த எண்ணை கீழ்க்கண்ட தகவல்களுடன் சேர்த்து cop@vsnl.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:
24 அல்லது 48 மணி நேரத்துக்குள், கண்டறியப்பட்டு உங்களுக்கு தகவல் கிடைக்கும்.
இந்த தகவல் உறுதியானதா என தெரியவில்லை. பல வலை தளங்களில் சோதனை செய்ததில், சிலர் இந்த மின்னஞ்சல் வேலை செய்யவில்லை என தெரிவித்திருக்கிறார்கள். சில தளங்களில் தங்களுக்கு இந்த மின்னஞ்சலில் இருந்து பதில் வந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.
எப்படியோ, கைபேசியை தொலைத்து விட்டீர்கள் என்றால், இந்த முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிப் பாருங்களேன். பலன் கிடைத்தால் நல்லதுதானே.

Mobile Phone Unlocking 10in1 (AIO) Newest Version 13.8


Info:
1. Ericsson
2. Sony
3. WinDCT4
4. DCT3
5. DCT4 v201
6. Nokia
7. Ultimate
8. 7110exp
9. Phoenix
10. Rde-nu
Sony Ericsson remote UnLocker
Client Version 13.8
**** UNLOCKING STARTED ****
Shortly press Power button!
Detected SonyEricsson:
K700/K300/J300/K500/S700/Z500.
Status Ok, OTP Close, CID29, PAF1
IMEI: -------------------
K700/K500/K300/J300 recognized!
Download:
http://hotfile.com/dl/21490843/8aa3b49/AIOPhoneUnlock10in1.rar.html

மெலிந்து வளைந்த அழகிய கைபேசிகள் - விஞ்ஞான புகைப்படங்கள்...

It seems incredulous that only a few decades ago some folks didn’t have a colour TV and yet these days where would we be without the Internet, our Ipods or our precious mobiles?

It seems that the more technology advances the more the designers have to push the boat out to satisfy our appetite for weird and wonderful gadgets and gizmos. If we take mobiles as an example, we only have to look at what was available a few years back to see how far we’ve come. Remember the brick?Now we have mobiles that are much more than a simple phone. Our mobiles double as digital cameras, we can transfer information from phone to phone using wireless, texting has become an art form with a whole new language of its own, and we can hold video conferencing calls, and that is just the beginning.

In recent years we’ve seen the SmartPhone come into being, we can browse the Internet, send emails, check flights, book holidays, and even pay our bills. Mobile phones come in all sorts of sizes and colours with various distinguishing features that separate them from the rest and of course we have our favourites. So what could possibly be next?Here we have a concept mobile by designer Andy Kurovets and you’ll either love it or hate it. The Bend Mobile has what you would expect a standard phone to have like a screen, a keypad and a camera. This one, however, goes way out there when it comes to design.There’s something I can’t quite get my head around and it’s just so happens to be the phone’s most distinguishing feature, and that is the curved shape, hence the name Bend Mobile.

உலகின் மிகப் பெரிய திரை கொண்ட முதல் தரமான மொபைல்

எச்.டி.சி.நிறுவனத்தின் அதி நவீன தொழில் நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் தரும்வகையில் மிகச் சிறப்பான மொபைலாக எச்.டி.2 மொபைல் வெளிவந்துள்ளது. விண்டோஸ்இயக்கத்தில் புதியமுறை டச் போனாக வடிவமைக்கப்பட்டு, நாம் இதுவரை மொபைல்ஒன்றில் பெறத் துடித்த அனைத்து அனுபவங்களையும் தருவதாக இந்த மொபைல்உள்ளது.


2009 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த போனாக எச்.டி.சியின் எச்.டி.2 (HTCHD 2)தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. முதலில் நம்மை ஆச்சரியப்படுத்துவது இதுவரை நாம் காணாத 4.3 அங்குல அகலடச் சென்சிடிவ் திரை. கெபாசிடிவ் டச் என அழைக்கப்படும் தொழில் நுட்பம்இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ப்ராசசிங் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ்என்பதால், மிக மென்மையாகத் திரையைத் தொட்டாலே, அதற்கான செயல்பாடு உடனடியாகமேற்கொள்ளப்படுகிறது. எச்.டி.சி. நிறுவனத்தின் தாரக மந்திரமான “இதுஎன்னுடையது; எனக்கு மிக நெருக்கமானது; எதிர்பாரததைத் தேடித்தருவது”என்பதனை முழுமையாக மேற்கொண்டிருக்கும் மொபைல் இது. இதனைப் பயன்படுத்தும்ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் வகையில் மெயில், காலண்டர், மெசேஜிங்,பிரவுசர் என அனைத்தையும் அமைத்துக் கொள்ளலாம். முக்கிய இணைய தளங்கள்,நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கான ஷார்ட் கட்களை அமைத்து,அவற்றின் மீது செல்லமாக மெல்லத் தட்டி இணைப்பினைப் பெறலாம். நீங்கள் எந்தநாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் நேரத்திற்கேற்றபடி இதன் கடிகாரநேரம் மாறும். வெளியே நிலவும் சீதோஷ்ணநிலையை திரையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.


இமெயில், எஸ்.எம்.எஸ். போன் லாக், பேஸ்புக் அப்டேட்டிங் ஆகியவற்றை அந்த நபர்களின் போட்டோ தெரிவதைக் கொண்டு அறியலாம். அழைப்புஒன்று கிடைக்கையில் அதனை கான்பரன்ஸாக மாற்ற வேண்டும் என விரும்பினால்,மற்றவர்களின் போட்டோக்கள் மீது சிறிய அளவில் தட்டினால் போதும். அனைவரும்கூடிவிடுவார்கள். இதன் தொடு உணர்ச்சியைச் சொல்லால் விவரிக்க முடியாதது.மெலிதாகத் தொட்டாலே, இணைய தளங்கள் விரிகின்றன; சுருங்குகின்றன. படங்கள்மற்றும் இமெயில்களும் அதே போல் இயங்குகின்றன. இதில் கிடைக்கும் பெரிய ஆன்ஸ்கிரீன் கீ போர்டு மூலம், வெகு வேகமாகவும் எளிதாகவும் மெசேஜ் டைப்செய்திட முடியும்.



இந்த போன் இருந்தால் வை–பி இணைப்பு கொண்ட லேப் டாப்எல்லாம் தேவையில்லை. இந்த போன் 3ஜி செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைந்துவேகமாகச் செயல்படுகிறது. இதில் உள்ள 5 மெகா பிக்ஸெல் கேமரா அழகான படங்களை எடுத்துத் தருகிறது.157 கிராம் எடையில் 120.5×67x11மிமீ பரிமாணங்களுடன் கைக்கு அடக்கமாகஅமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்., ஸ்பீக்கர் போன்,பலவகை பார்மட்டுகளில் உள்ள ரிங் டோன்களைக் கையாளும் வசதி, 448 எம்பி ராம்,மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பிற்குஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, டபிள்யூ லான், புளுடூத் என அனைத்து தொழில்நுட்பங்கள், வீடியோ ரெகார்டிங், ஆர்.டி.எஸ். இணைந்த ஸ்டீரியோ எப்.எம்.ரேடியோ, வாய்ஸ் மெமோ, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அறிந்து செயல்படுதல்,தொடர்ந்து 6 மணி 20 நிமிடங்கள் பேசும் வசதி, 12 மணி நேர இசை கேட்கும்வசதியைத் தரும் லித்தியம் அயன் 1230 ட்அட பேட்டரி என அனைத்து நவீனவசதிகளையும் கொண்டு இந்த போன் இயங்குகிறது.


டாட்டா டொகொமோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல்பயன்படுத்தும் அனுபவத்தினைத் தருவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளைத் தங்கள்விற்பனை மையங்களில் மேற்கொண்டுள்ளது. அத்துடன் அறிமுகச் சலுகையாக மாதம்500 எம்பி டவுண்லோட் செய்திடும் வசதியுடன் ஆறு மாத இன்டர்நெட் இணைப்பினைஇலவசமாகத் தருகிறது.

இந்தியாவின் சில முக்கியமான இலவச போன் நம்பர்கள்

Airlines
Indian Airlines -1800 180 1407
Jet Airways - 1800 22 5522
Spice Jet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
Kingfisher - 1800 180 0101
============ ========= ========= =====
Banks
ABN AMRO -1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporation Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655
========== ========= ========= =====
Automobiles
Mahindra Scorpio -1800 22 6006
Maruti - 1800 111 515
Tata Motors - 1800 22 5552
Windshield Experts - 1800 11 3636
============ ========= ========= =====
Computers/IT
Adrenalin -1800 444 445
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
Xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004
============ ========= ========= =====
Indian Railway Enquiries
Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9
============ ========= ========= ========= ========= =====
Couriers/Packers & Movers
ABT Courier -1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171
============ ========= ========= =========
Home Appliances
Aiwa/Sony -1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432
============ ========= ========= =========
Investments/ Finance
CAMS -1800 44 2267
Chola Mutual Fund - 1800 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180 8000
Franklin Templeton Fund - 1800 425 4255
J M Morgan Stanley - 1800 22 0004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 44 0005
SBI Mutual Fund - 1800 22 3040
Sharekhan - 1800 22 7500
Tata Mutual Fund - 1800 22 0101
============ ========= ========= ====
Travel Club
Mahindra Holidays -1800 33 4539
Cox & Kings - 1800 22 1235
God TV Tours - 1800 442 777
Kerala Tourism - 1800 444 747
Kumarakom Lake Resort - 1800 44 5030
Raj Travels & Tours - 1800 22 9900
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 22 3344
============ ========= ========= ====
Healthcare
Best on Health -1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies- 1800 33 4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708
Varilux Lenses - 1800 44 8383
VLCC - 1800 33 1262
============ ========= ========= ===
Insurance
AMP Sanmar -1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800 44 5544
HDFC Standard Life- 1800 227 227
LIC - 1800 33 4433
Max New York Life - 1800 33 5577
Royal Sundaram - 1800 33 8899
SBI Life Insurance - 1800 22 9090
============ ========= ========= =======
Hotel Reservations
GRT Grand -1800 44 5500
InterContinental Hotels Group - 1800 111 000
Marriott - 1800 22 0044
Sarovar Park Plaza - 1800 111 222
Taj Holidays - 1800 111 825
============ ========= ========= ======
Teleshopping
Asian Sky Shop -1800 22 1800
Jaipan Teleshoppe - 1800 11 5225
Tele Brands - 1800 11 8000
VMI Teleshopping - 1800 447 777
WWS Teleshopping - 1800 220 777
============ ========= ========= ========
Others
Domino's Pizza -1800 111 123
============ ========= ========= ====
Cell Phones BenQ -1800 22 08 08
Bird CellPhones - 1800 11 7700
Motorola MotoAssist - 1800 11 1211
Nokia - 3030 3838

Cricket Live Score...