குழந்தைகளுக்கான Operating System தான் Qimo OS.இதுஒரு Ubuntu Linux அடிப்படையில் உருவாக்கப்பட்ட இலவச os மூன்று வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பயன்புத்தும் வகையில் எளிய முறையில் உருவாக்கப்பட்டது . அவர்களுக்கு தேவையான வற்றை தேர்வு செய்ய icon கள் உள்ளன இதனால் குழந்தைகள் எளிதில் பயன்படுத்தமுடியும்
குழந்தைகளுக்கான games களை இன்ஸ்டால் செய்து விளையாட உகந்தது .
இதனை Live Cd இல் இருந்து instaal செய்வதால் தனி os போல செயல்படும் உங்கள் குழந்தைகளின் வயதிர்க்கேற்ப game களை தேர்வு செய்து இதில் நிறுவலாம் .அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இதுபோல Linux os இல் பழக்கினால் அவர்கள் open source பற்றி அறிந்துகொள்ள முடியும் .
Qimo Os நிறுவ தேவையான Requirements :
Qims OS Cd256MB RAM
6GB hard drive space போதுமானது.
இங்கு சென்று Qims Os Download செய்து CD ல் write செய்துகொள்ளுங்கள் .
Qims OS Download

படத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள்.
சரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி ?
மேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .

