Pattern image ஆனது ஒரு படத்தில்குறிப்பிட்ட இடத்தை - குறிப்பிட்ட
நபரை தேர்வு செய்து அதை அதிக
எண்ணி்க்கையில் சுலபமாக
நிரப்ப நமக்கு உதவுகின்றது.அதற்கு நாம்
மானையும் மயிலையும்
(மானாட மயிலாட அல்ல)
எடுத்துக்கொள்ளலாம்.
முதலில் மான் படத்தை எடுத்துக்
கொண்டுள்ளேன்.
இதன் image அளவு அகலத்தில்
6.667 மற்றும் உயரத்தில்
8.889 அங்குலத்தில் உள்ளது.
இதில் அதன் முகம் மட்டும்நான் தேர்வு செய்துள்ளேன்.
முன்பே சொன்னது போல்மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter
தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ
ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த
மானை பேஸ்ட் செய்யுங்கள்.
உங்களுக்கு மேற்கண்டவாறு படம்கிடைக்கும். இனி பழைய படத்தை
முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில்
தலை மட்டும் உள்ள மான கிடைக்கும்.
அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம்
உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும்.
இதை அப்படியே விட்டுவிட்டு இப்போதுமேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.
அதில் உள்ள Define Patternகிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்
கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓகே கொடுங்கள். இப்போதுநீங்கள் கொடுத்துள்ள Standard அளவின்
படி புதிய விண்டோ ஓப்பன் செய்யுங்கள்.
நான் அகலத்தில் 10 அங்குலமும்
உயரத்தில் 12 அங்குலமும் வைத்து
புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன்.
இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
இதில் Use எதிரில்உள்ள கட்டத்தில்Pattern தேர்வு செய்து பின் Custom Pattern
எதிரில்உ ள்ள ரேடியோ பட்டனை கிளிக்
செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு
ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த
மானின் படம் முதலில் இருக்கும்.
அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே.
கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில்
என்ன நடக்கின்றது என பாருங்கள்.
ஒரு மான் பாருங்கள் - 20 மானாகவந்து விட்டது. இதைப்போல்
இந்த மயிலை பாருங்கள்.
மயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.
இதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.
வேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜைகுறைத்துள்ளேன். படம் கீழே..
இதையும் Edit -Define Pattern -O.K.கொடுத்தேன். புதிய விண்டோ
ஓப்பன் செய்தேன். அதில்
மானை நிரப்பியவாறு மயிலையும்
நிரப்பினேன்.
படத்தை பாருங்கள்.
பதிவின் நீளம் கருதிபாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

இந்த பெண்ணின் பின் புறம் ஒரு ஏரியோ ஆறோ உள்ளது.
இப்போது Layer-New Fill Layer - Pattern என
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நான் இந்த அருவியை Pattern ஆக தேர்வு செய்துள்ளேன்.
இப்போது அந்த பெண்ணின் பின்உள்ள ஆறு ஆனது
ஸ்லைடரை ஒழுங்காக நகர்த்தியபின்வந்த படம்
மற்றும் ஒரு அருவியின் பின்புலத்தில் கொண்டுவந்த படம்
அவ்வளவுதாங்க. ரொம்ப சிம்பிளாக இருக்கு இல்ல...நீங்களும்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Delivery Address -ல் நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
உங்களுக்கு தேவையான அளவை தேர்ந்தெடுங்கள்.
அடுத்து பிரிண்டிங் ஆப்ஸன் தேர்வு செய்தால் உங்களுக்கு
கடைசியாக Add to Document கிளிக் செய்தால் உங்களுக்கு
பிரிண்ட் பிரிவியு பார்த்து பின் பிரிண்ட் கொடுங்கள். அவ்வளவு
இப்போது மேலே உங்கள் பாண்ட் வகையினையும் பாண்ட்
மீண்டும் பைல்மெனு வந்து நீயு கிளிக் செய்யுங்கள் .
இந்த டிசைன் பதிவிறக்கம் செய்ய





