kandee0702

Tuesday, May 4, 2010

விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்




விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்


CTRL+1: மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர


CTRL+2:மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர


CTRL+B: இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட


CTRL+F: வரிசையில் அடுத்த பைலை இயக்க


CTRL+E:சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள


CTRL+P: இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க


CTRL+T: இயங்கியதை மீண்டும் இயக்க


CTRL+SHIFT+B: ஒரு பைலை ரீவைண்ட் செய்திட


CTRL+SHIFT+F:ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட


CTRL+SHIFT+S: வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க


CTRL+SHIFT+G: வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க


CTRL+SHIFT+N:சரியான வேகத்தில் ஆடியோ/வீடியோ இயக்க


ALT+1:50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர


ALT+2:ஸூம் 100 சதவிகிதமாக்க


ALT+3:ஸூம் 200 சதவிகிதமாக்க


ALT+ Enter: வீடியோ காட்சியை முழுத்திரையில் காண


ALT+F: மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல


ALT+T:டூல்ஸ் மெனு செல்ல


ALT+P:பிளே மெனு செல்ல


ALT+F4: மீடியா பிளேயரை மூடிவிட


F8:மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த


F9: மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட


F10:மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க


Enter / Space bar: ஒரு பைலை இயக்க

No comments:

Post a Comment

Cricket Live Score...