
ஐபேடை போல் அல்லாமல் இரட்டை திரையோடு அமைந்துள்ள இதனை ஸ்டைலஸ் கொன்டு இயக்கலாம். குறிப்பெடுக்கவும் புத்தகண்க்களை படிக்கவும் அதிகம் உதவக்கூடிய இதில் கேமிராவும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காலண்டர் வசதியும் இணைக்கப்படுள்ளது. இதன் விலையும் ஐபேடை விட குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிவிப்பு மைக்ரோசாப்டிடம் இருந்து வரலாம் என்கின்றனர்.
No comments:
Post a Comment