
வணக்கம் நண்பர்களே.,நீங்கள் 98,2k,XP போன்ற இயங்குதளங்களை பயன்படுத்துபவரா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.விஸ்டா பற்றி அறிந்திருப்பீர்கள் ஆனால் அதனை நம்மில் பலர் பயன்படுத்தி இருக்க மாட்டோம்.விஸ்டா இயங்குதளம் உண்மையில் எப்படி காட்சியளிக்கும் எனபது கூட பலருக்கு தெரியாது.கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி அந்த தளத்திற்கு செல்லுங்கள்...
விஸ்டா போன்ற ஒரு desktop இந்த தளம் வழங்குகிறது.இந்த தளம் முழுக்க மைக்ரோசாப்டின் Silverlight தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில் நீங்கள் File Explorer,Internert Explorer,Windows Media Player,Notepad,Paint,Spider,Solitaire,Chess போன்ற சின்ன சின்ன வசதிகளை காணலாம்.நீங்கள் விஸ்டாவை பார்த்திருந்தாலும்,ஒரு தடவை இந்த தளம் போய் பாருங்க.Simply Amazing...
No comments:
Post a Comment