kandee0702

Friday, April 30, 2010

அறிமுகம் நோக்கியா நெட் புக்

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் நெட்புக் தயாரிப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது.கம்ப்யூட்டரும் செல்போனும் உள்ளடக்கிய நெட்புக் சாதனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருந்தார்.இதன் பெயர் புக்லெட் 3G(Booklet 3G)
இது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும். Intel Atom Z530 processor,12 மணி நேர பேட்டரி லைப்,HD Display(1366 x 768 pixels),10.1-inch display with HDMI Port போன்ற சிறப்பம்சங்களுடன் இதன் எடை 1.25 Kg மட்டுமே.நோக்கியா இதனை நெட் புக் என்று ஒத்துக்கொள்ளவில்லை ஏன் என்றால் இதில் 3Gயும் உண்டு.Wi-fi,Bluetooth,Webcam,SD Card Reader,GPS Chip,Pre installed Ovi Maps என்று கிட்டத்தட்ட எல்லா வசதிகளும் இதில் உண்டு.புக் லெட் 3G மற்ற நெட்புக்களுக்கு எல்லாம் கடும் சவாலாக விளங்கும்.

No comments:

Post a Comment

Cricket Live Score...