நண்பர்களே நீங்கள் யூட்யூபில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த வீடியோ பிடித்திருந்தால் உடனே தரவிறக்கி விடுவீர்கள். அதன் பிறகு எப்பொழுது வேண்டுமானலும் உங்கள் கணினியில் ஓட விட்டு பார்த்துக் கொள்வீர்கள். ஒரு வேளை அந்த வீடியோவை நீங்கள் டிவிடியில் போட்டு பெரிய திரையில் தொலைக்காட்சியில் பார்க்க விருப்பப்பட்டால் என்ன செய்வீர்கள் உடனே அதற்கு ஒரு வீடியோ கன்வெர்ட்டர் தேட வேண்டும். சில கன்வெர்டர்களை தரவிறக்கினால் அதனுடன் இணைந்து கணினிக்களுக்கு கேடு விளைவிக்க கூடிய வைரஸ் மால்வேர்களையும் சேர்த்து தரவிறக்கி விடும். பிறகு நம் கணினியை பழைய நிலைக்குள் கொண்டு வருவதற்குள் போதும் என்றாகிவிடும்.

நல்ல கன்வெர்டர் மென்பொருள் வாங்கினாலும் விலையும் அதிகமாக இருக்கும். $25 மதிப்புள்ள ஐ ஸ்கை ஸாப்ட் FLV கன்வெர்ட்டர் உங்களுக்கு இலவசமாக இப்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. இச்சலுகை செப்டம்பர் 1 வரை நீடிக்கும் என்பது கூடுதல் செய்தி. இந்த மென்பொருள் விண்டோஸ் 7 ஆதரிக்கும். இந்த மென்பொருள் சிறப்பான பலவசதிகளை உள்ளடக்கியது. இந்த பதிவு மிகவும் அவசரமாக எழுதியது என்பதால் இதன் சிறப்புகள் குறித்த
சுட்டி இதை படித்துவிட்டு தரவிறக்குங்கள். நிறைய விஷயங்கள் உள்ளது.

ஜுன் 14 2010 அன்று என் மனைவியின் தங்கைக்கு திருமணம் மணப்பெண்ணும் மணமகளும் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். நண்பர்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் அவர்களுக்கு தேவை

முதலில் எல்லாம் நண்பர்களுடன் இணையத்தில் உரையாட ஒரே ஒரு சாட் மென்பொருள் மட்டுமே நான் பயன்படுத்தி வந்தேன் அது யாகூ சாட் மென்பொருள். ஆனால் இப்பொழுது இணையத்தில் நண்பர்களுடன் இணைய நிறைய சமூக தளங்கள் வந்து விட்டன் அதனுடனே சாட் மென்பொருட்களுடன் வருகிறது. உலாவி திறக்காமல் மென்பொருள் மூலம் நண்பர்கள் மூலம் உரையாடவே பலர் விரும்புகின்றனர் அந்த வகையில் இந்த சாட்டிங் மென்பொருள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த மென்பொருள் பின்வரும் தளங்களை ஆதரிக்கிறது.
விண்டோஸ் லைவ் (Windows Live Messenger (MSN))
எ ஒ எல் ( AOL Instant Messenger (AIM) )
யாஹூ (Yahoo! Messenger)
கூகிள் டாக் (Google Talk)
ஐ சி க்யூ ( ICQ)
ஜாப்பர் ( Jabber )
ஐ சாட் (அ) மொபைல்மீ ( iChat / MobileMe )
கடு கடு ( Gadu-Gadu)
பேஸ்புக் (Facebook Chat)

மென்பொருள் தரவிறக்க
சுட்டி இந்த மென்பொருளின் பெயர் சொல்ல மறந்து விட்டேனே இதன் பெயர் பால்ரிங்கோஅடோப் பிளாஷ் ப்ளேயர் 10.1 பதிப்பு தரவிறக்க இங்கே செல்லுங்கள்
சுட்டி
hi can u tell in yahoo messenegr
ReplyDelete1. how to enter chat rooms from mobile phone
2. How to do voice chat in yahoo from mobile phone.