Install செய்ய…


இந்த கட்டத்தில் நமக்கு தேவையான டிரைவை மட்டும் செலக்ட் செய்து கொள்ளலாம்…


இடைக்கால தடை செய்து வைக்க… (To disable Deep Freeze)
CTRL+ALT+SHIFT+F6 கிளிக் செய்யுங்கள், இப்போது Enter Password கொடுங்கள், Password-யை எடுத்து கொள்ளவில்லை என்றால், password கொடுக்காமல் அப்படியே ok கொடுக்கவும்.

இப்போது கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, Boot Thawed select செய்து ok கொடுக்கவும்.

இப்போது எந்த மென்பொருளையும் install செய்யலாம், நீக்கலாம், Deep Freeze Feature தடை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் நீங்கள் Deep Freeze கொடுக்க வேண்டுமென்றால், Boot Frozen கொடுத்து License Key-யையும் தரவும். இப்போது நீங்கள் Password போட்டு தேவையான போது உபயோகித்து கொள்ளலாம்.
முற்றிலுமாக நீக்க (uninstall):
1.Locate the installation file you used to install Deep Freeze on your computer. By default, the name of this file is called "DF5Std.exe" for versions 5.X and "DF6Std.exe" for versions 6.X.
2.Run the installation file (DF5Std.exe or DF6Std.exe).
3.Select the option to "Uninstall"
4.Deep Freeze is uninstalled and your computer is rebooted.
மேலும் சந்தேகங்களுக்கு பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
No comments:
Post a Comment